Saturday, March 25, 2023

பாசூர் பெரிய மடம் அகரம் வெள்ளாஞ்செட்டியார் தலைக்கட்டு ஏடு சுக்ல (1930)

பாசூர் பெரிய மடம் அகரம்  வெள்ளாஞ்செட்டியார் தலைக்கட்டு ஏடு சுக்ல வருஷம் (1930). இதற்கு முந்தைய 1600 முதலான தலைக்கட்டு ஏடுகள் பனை ஓலைகளாக மடத்தில் உள்ளன.

பெரிய மடத்துச் சிஷ்யர் ஊர்கள் (இதில் தங்கள் தலைக்கட்டு இல்லாதோர் பாசூர் சின்ன மடங்களில் பார்க்கவும்):


சஞ்சாரத் தலைக்கட்டுகள்:

முகாம் ராசிபுரம், ராசிபுரம்:



முகாம் ராசிபுரம், ராசிபுரம், அலவாப்பட்டி:
முகாம் மல்லூர், பெறமனூர், பனமரத்துப்பட்டி:
முகாம் மல்லூர்: கஸ்பா மல்லூர்
முகாம் சேலம் செவ்வாய்பேட்டை: செவ்வாய்பேட்டை

முகாம் சேலம் மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி
முகாம் காளிப்பட்டி: கஸ்பா காளிப்பட்டி
முகாம் காளிப்பட்டி: மல்லசமுத்திரம்
முகாம் முறங்கம்: புள்ளாநல்லூர்

முகாம் முறங்கம்: கஸ்பா முறங்கம், தென்னமரத்துப்பாளையம், கோட்டப்பாளையம்
முகாம் எளச்சிபாளையம்: எளச்சிபாளையம்
முகாம் எளச்சிபாளையம்: துத்திகுளம், கொன்னையாறு
முகாம் இலுப்பிலி: கஸ்பா இலுப்பிலி
முகாம் கொளத்துப்பாளையம்: கொளத்துப்பாளையம்
முகாம் கொளத்துப்பாளையம்: புள்ளாக்கவுண்டம்பட்டி
முகாம் கொசவம்பாளையம்: தம்மம்பட்டி
முகாம் கொசவம்பாளையம்: காளப்பநாயக்கன்பட்டி
முகாம் தண்ணிபந்தல்பாளையம்: புளியம்பட்டியாம்பாளையம்
முகாம் தண்ணிபந்தல்பாளையம்: கஸ்பா தண்ணிபந்தல்பாளையம்
முகாம் திருச்செங்கோடு: கூத்தகவுண்டம்பாளையம்
முகாம் திருச்செங்கோடு: விட்டம்பாளையம், சங்ககிரி, சித்தளந்தூர், சடையணம்பாளையம், திம்மரானத்தம்பட்டி, கஸ்பா திருச்செங்கோடு


முகாம் கொசவம்பாளையம்: கஸ்பா கொசவம்பாளையம்


No comments:

Post a Comment

பாசூர் பெரிய, சின்ன, நாட்டுப்புற மட சிஷ்யர்கள் ஊர்கள்

 ஶ்ரீ கவிராஜ குருப்யோ நம: குறிப்புகள்: பெரிய மடம், சின்ன மடம் (நாடு) பட்டியல்கள் இரண்டிலும் தங்கள் ஊர்/கூட்டம் பெயர்கள் வருவோர் தங்களது வளவு...