ஶ்ரீ கவிராஜ குருப்யோ நம:
குறிப்புகள்:
- பெரிய மடம், சின்ன மடம் (நாடு) பட்டியல்கள் இரண்டிலும் தங்கள் ஊர்/கூட்டம் பெயர்கள் வருவோர் தங்களது வளவு எந்த மடத்தின் தலைக்கட்டு ஏட்டில் வருகிறது என நேரில் பார்த்துக்கொள்ளவும். உதாரணம்: கஸ்பா கனகபுரம் சாத்தந்தைகளில் மேற்கு வளவிற்குச் சின்ன மடமும், கிழக்கு வளவிற்குப் பெரிய மடமும் குலகுருக்கள்.
- பெரிய மடத்தின் கடைசி முழு சஞ்சாரம்: 1929-1934 https://pasurperiyamadam.blogspot.com
- சின்ன மடம் (நாடு) கடைசி முழு சஞ்சாரம்: 1968-1973 http://pasurchinnamadamnadu.blogspot.com
- சின்ன மடம் (நாட்டுப்புறம்) கடைசி முழு சஞ்சாரம்: 1997-2002 http://pasurchinnamadamnattupuram.blogspot.com
- முதலில் சஞ்சாரம் நின்ற பெரிய மடத்தின் சில தலைக்கட்டினர் இரு சின்ன மடங்களுக்கு வரி கொடுத்துள்ளனர்.
- இரண்டாவதாகச் சஞ்சாரம் நின்ற சின்ன மடம் (நாடு)இல் சில தலைக்கட்டினர் சின்ன மடம் (நாட்டுப்புறம்)த்திற்கு வரி கொடுத்துள்ளனர்.
- தற்போது பெரிய மடம், சின்ன மடம் (நாடு) ஆகியோர் மீண்டும் சஞ்சாரம் கிளம்பியுள்ளதால், மேற்படி தங்களது மடம் சஞ்சாரம் வராததால் வழியின்றி மடம் மாறிக்கொண்ட ஊரார் தத்தமது தொன்மை வழக்கப் பூர்வீக மடங்களில் சேர்ந்துகொள்ள வேண்டியது.
- எழுத்துகள் சிறிதாகத் தெரிந்தால் இரு விரல்களை வைத்து விரித்து ஜூம் செய்து பார்க்கவும்.
- தங்கள் ஊர்/கூட்டம் முன்னோர் பெயர்களைத் தெளிவாக மடத்தலைக்கட்டு ஏடுகளில் பார்த்து அறிந்து கொண்டு, உள்ளவற்றிலேயே பழைய தலைக்கட்டுக் கணக்குகளின்படி தங்களது பூர்வீக மடத்திற்குச் சேர்வதே முறையானது. இந்த பட்டியல் ஒரு தோராயமான பட்டியல் மட்டுமே.
பாசூர் பெரிய மடம் தலைக்கட்டு ஊர்கள் பட்டியல்:
பூந்துறை காருத்துப்பாளையம் முதல் ஊர்
(எழுத்துப்பிழைகளைத் தவிர்த்துப் படிக்கவும்):
புத்தகம் 1:
புத்தகம் 3:
புத்தகம் 12:
No comments:
Post a Comment