Friday, April 28, 2023

பாசூர் பெரிய மடம் ராசிபுரம் நாட்டுக் கவுண்டர்கள் வெளிய கோத்திரம் சஞ்சாரம்

பாசூர் பெரிய மடம் ராசிபுரம் நாட்டுக் கவுண்டர்கள் வெளிய கோத்திரம் சஞ்சாரம் யுவ - தாது வருஷம் (1936 - 1937) காகித ஏடு (பனை ஓலை ஏடுகளில் 1600 வருஷம் முதலான இதற்கு முந்தைய தலைக்கட்டுகள் மடத்தில் உள்ளன):
முகாம் பட்லூர் 1936 தை 23,24:
1. முதலைப்பாளையம் (2)
2. கைலாசம்பாளையம் (9)
3. எளையாம்பாளையம் (1)
4.கொளத்துப்பாளையம் (16)
முகாம் பட்லூர் 1936 தை 24:
1. கஸ்பா பட்லூர் (17)

முகாம் செறயாம்பாளையம் 1936 தை 26:
1. பெருமாபாளையம் (9)
2. நைனாம்பாளையம் (7)
முகாம் செறயாம்பாளையம் 1936 தை 27:
1. முனியப்பம்பாளையம் (2)
2. மைல்கல்பாளையம் (4)
3. காடைச்சனூர் (7)
4. கஸ்பா செறயாம்பாளையம் (10)


முகாம் காட்டாம்பாளையம் 1936 தை 29:
1. கருக்கம்பாளையம் (5)
2. ஆத்தூறாம்பாளையம் (4)
3. மைலேருபட்டி (7)
முகாம் காட்டாம்பாளையம் 1936 தை 29:
1. வேங்கிபாளையம் (3)
2. கஸ்பா காட்டாம்பாளையம் (10)
முகாம் சின்னத்தம்பிபாளயம் 1936 மாசி 2:
1. கஸ்பா சின்னத்தம்பிபாளையம் (12)

முகாம் திருமங்கலம் 1936 மாசி 3:
1. திருமங்கலம் (12)
2. செவ்வாய்பேட்டை (1)
3. கருப்பகவுண்டம்பாளையம் (1)
4. பூலாம்பட்டி (1)

முகாம் திருமங்கலம் 1936 மாசி 4,5:
1. காங்கயம்பாளையம் (20)
2. கருமாபுரம் (6)
முகாம் மதியம்பட்டி 1936 மாசி 7:
1. மதியம்பட்டி (13)
முகாம் ஆயிபாளையம் 1936 மாசி 12:
1. கோக்களை (1)
2. புல்லாநல்லூர் (12)
3. ஆயிபாளையம் (50)

முகாம் ஆயிபாளையம் 1936 மாசி 13:
1. குருசாமிபாளையம் கொமறபாளையம் (10)
முகாம் குருக்கபுரம் 1936 மாசி 19:
1. பாறக்கல்புதூர் (36)
முகாம் குருக்கபுரம் 1936 மாசி 19:
1. கருங்கல்பட்டி (4)
































No comments:

Post a Comment

பாசூர் பெரிய, சின்ன, நாட்டுப்புற மட சிஷ்யர்கள் ஊர்கள்

 ஶ்ரீ கவிராஜ குருப்யோ நம: குறிப்புகள்: பெரிய மடம், சின்ன மடம் (நாடு) பட்டியல்கள் இரண்டிலும் தங்கள் ஊர்/கூட்டம் பெயர்கள் வருவோர் தங்களது வளவு...